
துபாய்: ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியாவிற்கு இடையே நடந்த டெஸ்ட் தொடர் சமமனாதாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்று இருப்பதாலும் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை இந்திய அணி பிடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment