
சென்னை: நுண்ணீர் பாசனம் அமைக்கக்கோரி சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம் வழக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் பெண்கள் , ஆதிதிராவிடர், மாற்றுத் திறனாளிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் குத்தகையில் பயிரிடும் விவசாயிகளும் பயன் பெறலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment