Monday, September 12, 2011

அசாருதீன் மகன் கவலைக்கிடம்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகன் அயாசுதீன், மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற உறவுக்கார வாலிபர் உயிரிழந்தார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More