skip to main |
skip to sidebar
5:55 PM
Unknown
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகின்றேன் அவரது ( வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும் இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெருவருக்கு இந்தப் பாக்கிய்மானது கிட்டுவதில்லை அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால் அவர் நன்றி செலுத்துகிறார் அது அவருக்கு நன்மையாக அமைகிறது அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால் அவர் பெருமை காக்கிறார் அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்து விடுகிறது முஸ்லிம் 5726
0 comments:
Post a Comment