இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்உங்களில் ஒருவர் தொழுகைக்காக காத்திருக்கும் நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார். மேலும் அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும் வரை அல்லது உளு முறியாமலிருக்கும் வரை, வானவர்கள், இறைவா! இவரை மன்னித்து இவருக்குக் கருணைப் புரிவாயாக!" என்று பிரார்த்தனை செய்கிறார்கள் புஹாரி 3229





0 comments:
Post a Comment