நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், ஏனைய நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் ( ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும் தொல்லைப் படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். 33:59





0 comments:
Post a Comment