Thursday, September 8, 2011

ஹதீஸ்

நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான் கனவொன்றைக் கண்டால்,அது அல்லாஹ்விடமிருந்து வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ் போற்றட்டும். அதை ( தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) அதை தெரிவிக்கட்டும். அதற்கு மாறாக விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது ( என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ் விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதை பற்றி யாரிடமும் கூற வேண்டாம். எனெனில் அப்போது அக்கனவு அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. புஹாரி 6985

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More