Thursday, September 8, 2011

ஹதீஸ்

யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன் வணக்கத்திற்குரிய இறைவன் உன்னை தவிர வேறு யாருமில்லை நீயே என்னைப் படைத்தாய் நான் உன்னுடைய அடிமை என்னால் முடிந்த அளவிற்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கிறேன். நான் செய்த சகல தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன் நீ எனக்களித்த அருட்கொடைகைளைக் கொண்டு உன் பக்கமே மீளுகின்றேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக்கொள்கிறேன். எனவே நீ என்னை மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும பாவங்களை மன்னிக்க முடியாது (புஹாரி)

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More