Tuesday, August 16, 2011

நெருப்பைக் கக்கும் குதிரைக் குட்டி ( வீடியோ இணைப்பு )

 நெருப்பைக் கக்குகின்ற குதிரைகளைப் பற்றிய கதைகளை இலக்கியங்களில் படித்து இருக்கின்றோம்.
 ஆயினும் நெருப்பைக் கக்குகின்ற குதிரைக் குட்டி ஒன்றை உலகத்துக்கு உண்மையிலேயே காண்பித்து உள்ளார்கள் இரு நிபுணர்கள்.
 அமெரிக்காவில் Henry Ford மியூசியத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற கண்காட்சி ஒன்றில் இக்குதிரைக் குட்டி காண்பிக்கப்பட்டது.





http://www.youtube.com/watch?v=XNs4G2rKGOE&feature=player_embedded#t=0s

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More