மறுமையில்) துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனை
செய்யப்படுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் 'அல்லாஹ் (தன் வேதத்தில்) 'வலக் கரத்தில் தம் வினைப்
பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு
வாங்கப்படும்' (திருக்குர்ஆன் 84:08) என்றல்லவா கூறுகிறான்?' எனக்
கேட்டதற்கு, 'இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக,
மனிதர்களின் நன்மை, தீமை பட்டியலை அவர்களுக்கு முன்னால்)
சமர்ப்பிக்கப்படுதலாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.'118 என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
மேற்கண்ட ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும்
வந்துள்ளது.

0 comments:
Post a Comment