Tuesday, July 10, 2012

நெஞ்சை சுட்ட புகைப்படம்....



நெஞ்சை சுட்ட புகைப்படம்....

இடம் : அபு கரைப் சிறைச்சாலை 
படம் : அமெரிக்க இராணுவ வீரனால் சித்தரவதைக்கு உள்ளாகும் இராக் ராணுவ வீரன் 

நாய்களை விட்டு வேட்டையாடப்படும் இனம்.....

ஒருவனை அம்மணமாக நிற்கவைத்து, அவன் உடல் அருகே வெறிபிடித்த நான்கு கால் நாய்களை, இரண்டு கால் நாய்கள் ஏவி கடிக்கவிட்டால்.....
முடியவில்லை நிச்சயமாக நினைத்து பார்க்கக்கூட முடியவில்லை... 
அவன் செய்த பாவம்...! என்ன அவன் நாட்டை, அவன் மக்களை, அவன் நிலத்தை,அவன் மதத்தை,அவனை,காப்பாற்றுவது,தீவிரவாதமா.... 
என்ன கொடுமையடா... 
ஒரு நாட்டை ஆளும் அரசுகள், அந்நாட்டு மக்களின் பெரும் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க முடியும், அந்த வகையில் நிச்சயமாக,அமெரிக்க ஆட்ட்சியாலர்களும்,அந்நாட்டு மக்களும்,நிச்சயம் பதில் சொல்லியே .... தீரவேண்டும்.....

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More