அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகளின் அராஜகம் பாயும் போது அதை தட்டிக் கேட்பது "அயோக்கியத்தனம்" என்றால்,
நான் மிகப்பெரும் அயோக்கியனே…!
முஸ்லிம்கள் மீது திராவகம் வீசப்படுவதை தடுக்கப் போனது "தீவிரவாதம்" என்றால்
நான் மாபெரும் தீவிரவாதியே…!
ஜனநாயக உரிமைகளைக் கேட்பது "சாதிவெறி" என்றால்
நான் மாபெரும் சாதி வெறியனே..!
சகோதரத்துவம் போற்றுவது "சட்டவிரோதம்" என்றால்
நான் சட்ட விரோதியே…!
இஸ்லாத்தின் மாண்புகளை கூறுவது "மதவெறி" என்றால்
நான் மாபெரும் மதவெறியனே…!
என் மக்கள் மீது ஏவப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடுவது "குற்றம்" என்றால்
நான் மிகப்பெரும் குற்றவாளியே....!''
- புரட்சியாளர் ஷஹித் பழனிபாபா





0 comments:
Post a Comment