Tuesday, June 26, 2012

மரனம் லட்சியவாதிகளுக்கு மட்டுமே , லட்சியங்களுக்கல்ல !!!




ஒரு தடவை ஷஹீத் ஹசன் அல் பன்னாவிடம் நீங்கள் ஏன் புத்தகங்கள் எழுதுவதில்லை என கேட்க்கப்பட்டது !! - கேட்டவருக்கு ஒற்றை வரி பதில் மட்டுமே கிடைத்தது..

" நான் மனிதர்களை எழுதுகிறேன்"

80 வருடங்கள் கழித்து அவரால் எழுதப்பட்ட ஒரு மனிதர் இன்று எகிப்தின் தலைவராய் 


தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்....


மரனம் லட்சியவாதிகளுக்கு மட்டுமே , லட்சியங்களுக்கல்ல !!!
 


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More