Thursday, June 21, 2012

பொறையாரில் தமுமுக ரவுடிகளின் மாபெரும் அராஜகம்......................!




அராஜகம்.................!! அராஜகம்.................!!

பொறையாரில் தமுமுக ரவுடிகளின் மாபெரும் அராஜகம்......................!

நாகை மாவட்டம் - பொறையார், சகோதரர் யூசுப், ரபீக், நூருச்சலாம் இவர்களின் தந்தை கடந்த வபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா 20-06-2012 அன்று மாலை 5 மணியளவில் பொறையார் முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்வதாக தீர்மானிக்கப்பட்டது,

சகோதரர் யூசுப், ரபீக், நூருச்சலாம் ஆகியோர் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், இறந்த இவர்களின் தந்தை ததஜ , தமுமக என்று இயக்கம் பாராமல் அனைவர்க்கும் அதிகமாக பொருளாதார உதவிகளும், ஏனைய உதவிகளும் செய்தவர்.

இறந்தவரின் குடும்பம் ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையை உடைய குடும்பமாக இருந்ததினால், போலி ஊர் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் அன்னாரின் ஜனசாவை அடக்க மறுத்தனர். பல கட்ட DSP மற்றும் RDO பேச்சுவார்த்தைக்கு பிறகு எந்த முடிவும் ஏற்படாத காரணத்தினால் - திட்டமிட்டபடியே ஜனாசா நல்லடக்கம் செய்வது என்று முடிவுசெய்து மாலை 5 மணியளவில் மையவாடிக்கு ஜனாஸா கொண்டுசெல்லப்பட்டது.

போலி ஊர் சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள் - மையவாடியின் கதவை இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டி இருந்தனர். முஸ்லிம் மையவாடி , அணைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது, அதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை என்ற அடிபடையில் பூட்டை உடைத்து ஜனாசா உள்ளே கொண்டு செல்லப்பட்டது.

ஜனாசா நல்லடக்கம் செய்யப்படும் வேளையில் - மையவாடின் கதவை பூட்டிவிட்டு, தமுமுக வை சார்ந்த ரௌடிகள் ஜைனுதீன், யூசுப், மரைக்கான், பார்ஜிக், ஹிதாயத்துல்லாஹ் மற்றும் செல்ல மரைக்கான் ஆகியோர் மையவாடியின் மதில் சுவருக்கும் மறுபுறம் இருந்து கட்டிடம் கட்ட உபயோகபடும் பெரிய செங்கற்களை கொண்டு உள்ளே இருக்கும் ததஜ சகோதர்களை தாக்க தொடங்கினர். இதில் திருபனந்தாலை சார்ந்த ஒரு சகோதருக்கு மண்டை உடைந்து 8 தையல்கள் வரை போடப்பட்டு உள்ளது. இன்னொரு சகோதருக்கு கண்ணனுக்கு அருகில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.

சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து மாவட்டம் நிர்வாகம் தற்போது ஆலோசித்து வருகிறது.

பொறையாரை பொறுத்தவரை தமுமுகவை சேர்ந்தவர்களுடன் நாம் நட்புறவாகவே பழகி உள்ளோம்...

தற்போதுதான் இவர்களின் முனாபிக்தனம் வெளியாகி உள்ளது..

இறைவன் நாடினால், மேற்கொண்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் விரைவில்
 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More