Thursday, June 21, 2012

உங்கள் ஈழப்பற்று உண்மைதானா?




ஜெயலலிதாவோடு இருந்தாலும் வைகோ ஈழத்திற்காக பேசுவார் என்று நம்புகிற நீங்கள், கருணாநிதியோடு இருந்தாலும் திருமாவும் ஈழத்திற்காக பேசுவார் என்று ஏன் நம்பவில்லை? உங்கள் விமர்சனம் நியாயமானதா? நடுநிலையானதா? இன்னும் சொல்லப்போனால் உங்கள் ஈழப்பற்று உண்மைதானா?
 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More