Tuesday, May 29, 2012

கரூரில் இஸ்லாத்தை ஏற்ற பொன்னுசாமி


கரூரில் இஸ்லாத்தை ஏற்ற பொன்னுசாமி

கரூர் மாவட்டம் கரூர் கிளையில் கடந்த 22-5-2012 அன்று பொன்னு சாமி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது சித்திக் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More