Wednesday, April 25, 2012

பொறையார் கிளை

பொறையார் கிளை


நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக 
ஒட்டப்பட்ட போஸ்டர்களை பார்த்துவிட்டு பல கிறிஸ்துவ சகோதரர்கள் நம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நமது மர்கஸ்க்கு நேரில் வந்து ஆர்வத்துடன் விவாத DVD மற்றும் புத்தகங்களை பெற்றுசெல்கின்றனர். 22 / 04 / 2012 தஞ்சை சர்ச் பாஸ்டர் சகோதரர் பன்னீர்செல்வம் அவர்கள் DVD மற்றும் புத்தகங்களை பெற்றுசென்றார். 
அதேபோல பொரையாரை சேர்ந்த சகோதரர் வெங்கடேஷ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

குறிப்பு : இந்த தாவா பணிகளில் 
அமீரக நாகை வடக்கு மாவட்ட சகோதரர்கள் தங்களால் 
இயன்ற பொருளாதரத்தை வழங்கியது குறிப்பிட தக்கது அல்ஹம்துலில்லாஹ் 


மேலதிக விபரங்களுக்கு www.tntjnagainorth.net ஐ பார்வை இடுங்கள் 

இஸ்லாத்தினை அதன் தூய வடிவில்அறிந்து கொள்ள 
www.tntj.net & www.onlinepj.com

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More