
சென்னை : தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று பவுனுக்கு ரூ. 72 குறைந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2731 என்ற அளவிலும், பவுன் ஒன்றின் விலை ரூ. 21848 என்ற அளவிலும் உள்ளது. 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை ரூ. 29205 என்ற அளவில் உள்ளது. பார்வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 56035 என்ற அளவிலும், சில்லரை வெள்ளி கிராம் ஒன்றிற்கு ரூ. 59.95 என்ற அளவிலும் உள்ளது. நேற்றைய வர்த்தகநேர இறுதியில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. ரூ. 2740 என்ற அளவிலும், 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 2930.50 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment