
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ......................
திட்டச்சேரி புதுமனை தெரு அல்அமீன் , மற்றும் தமீமுல் அன்சாரி
ஆகியோரின் தகப்பனார் அவர்கள் இன்று தவறிவிட்டார்கள்.
அனைவரும் அல்லாஹ்விடம் அவருடைய மறுமை
வாழ்விற்காக துஆ செய்யும்மாறு கேட்டுகொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்து
ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சொர்கத்தை கொடுப்பானாக
...ஆமீன்..............................................................
தொடர்புக்கு : அன்சாரி - +91 9092904470
3 comments:
wa innalillahi innailaihi rajuoon
wa innalillahi wa innailahi rajuoon
< wa innalillahi wa innailaihi rajuoon >
Post a Comment