Saturday, September 10, 2011

சர்வசாதாரணமாய் விமானம் ஓட்டும் அஜித் (நிஜக் காணொளி)

 
நடிகர் அஜித் குமார் சிறந்ததொரு மோட்டார் ஓட்டப்பந்தய வீரர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அவருக்கு வாகனங்களின் மேலும் அதை ஓட்டுவதிலும் எப்போதுமே ஒரு அலாதி பிரியம் இருக்கும்.

வில்லன் திரைப்படத்தில் கூட ஜப்பானில் இருந்து பிரத்தியோகமான ஒரு மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்திருந்தார்.

இங்கே பாருங்கள் Boomerang விளையாட்டில் எப்படி சர்வசாதாரணமாக செயற்படுகிறார் என்று.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More