Monday, September 12, 2011

சொத்துக் குவிப்பு வழக்கு : ஜெ., அக்டோபர் 20ல் நேரில் ஆஜராக உத்தரவு!


பெங்களூர் : சொத்துக் குவிப்பு வழக்கில் அக்டோபர் 20ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஜெயலலிதா தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்மதத்தை அடுத்து அக்டோபர் 20ந் தேதி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது-. இதனையடுத்து ஜெயலலிதா ஆஜராக பெங்களூர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி விசாரணையை ஒரே நாளில் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More