இந்த காணொளியை பாருங்கள் இது சற்று வித்தியாமானது. ஒரு மனிதனால் இப்படியும் உடல் அசைவுகளை மேற்கொண்டு ஆட முடியுமா என எண்ணத்தோன்றுகிறது பார்ப்பவர்களை.
Paris நகரில் இந்த நடனம் இடம்பெற்றுள்ளது. கொரில்லா போலவும் ரோபோ போலவும் மிகத்திறமையாக ஆடும் இந்த பல்சுவை மனிதனை நீங்களும் பார்த்து ரசியுங்கள்!
0 comments:
Post a Comment