Tuesday, August 16, 2011

விமானத்தில் சிறுமி மீது சிறுநீர் கழித்த இளைஞன் கைது..!!


பொர்ட்லான்ட் இல் இருந்து சென்று கொண்டிருந்தது ஜெட்புளு பயணிகள் சேவை விமானம். இந்த விமானத்தில் சென்றவர்களில் விட்சி என்ற 18 வயது இளைஞரும் ஒருவர்.

இவருக்கு அருகில் உள்ள ஆசனத்தில் 13 வயது சிறுமி உரைன்கிக் கொண்டிருந்துள்ளாள். இந்த இளைஞர் அந்த சிறுமியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் விமான ஊழியர்களிடம் முறைப்பாடு செய்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த இளைஞன் விமான நிலைய பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

அந்த சிறுவனை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின் போது தான் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தன்னை அறியாமல் சிறுமி மீது சிறுநீர் கழித்துவிட்டதாக தெரிவித்துள்ளான்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More