ஆம் எம் மனிதர்களின் மூளை என்றால் சும்மாவா அதிலும் தேர்ச்சி பெற்றுவிட்டார் தாய்வான் நாட்டை சேர்ந்த ஒரு பெண்.
தாய்வானை சேர்ந்த Shiou-ying Tsaiஎனும் 54 வயதான பெண்மனியே இவ்வாறு தலைமுடிகளை சேகரித்து வைத்து பெண்களுக்கான அழகிய கீல் சப்பாத்துக்களை வடிவமைக்கின்றார்.
0 comments:
Post a Comment