Wednesday, August 17, 2011

வேலைவாய்ப்புகள்



டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணி

டாடா மெமோரியல் சென்டரில் பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Low Divisional Clerk
கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்புடன் Computer Application  பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,200
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 26.08.2011
மேலும் விவரங்கள் அறிய http://tmc.gov.in என்ற முகவரியை பார்க்கவும்.

ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டியில் கோச் பணிகள்

 மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் COACH பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  COACH
காலியிடங்கள்: 100
கல்வித் தகுதி: கோச்சிங் துறையில் டிப்ளமோ அல்லது ஒலிம்பிக்ஏசியன் கேம்ஸ்வேர்ல்டு சாம்பியன்ப்பில் கோச்சிங் சான்றிதழ் அல்லது B.P.Ed டிகிரி.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800
விண்ணப்பக்க கடைசி நாள்: 30.09.2011
மேலும் விவரங்கள் அறிய  http://www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மத்திய பட்டுநூல் கழகத்தில் பல்வேறு பணிகள்

 மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் மத்திய பட்டுநூல் கழகத்தில் ஏற்பட்டுள்ள 127 காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CSB/2/2011
1.பணியின் பெயர்: Junior Stenographer
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,000 தர ஊதியம் ரூ 2,200
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும்,  ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் தனித்திறன் தேர்வு நடத்தப்படும்.
2. பணியின் பெயர்: Upper Division Clerk
காலியிடங்கள்: 4
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,00 + தர ஊதியம் ரூ.2,400.
கல்வித் தகுதி: கலைஅறிவியல்வணிகவியல் இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்புடன் ஜூனியர் கிரேடு தட்டச்சு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு குறைந்தது 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் தனித்திறன் தேர்வு நடைபெறும்.
3. பணியின் பெயர்: Lower  Division Clerk
காலியிடங்கள்: 25
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,00 தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜூனியர் கிரேடு தட்டச்சு தேர்ச்சியுடன் குறைந்தது நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் தனித்திறன் தேர்வு நடைபெறும்.
4. பணியின் பெயர்: Field Assistant
காலியிடங்கள்: 76
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,00 தர ஊதியம் ரூ.2,000.
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் செரிகல்சரில் டிப்ளமோ அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.  பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
5. பணியின் பெயர்: Technicion
காலியிடங்கள்: 2
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,00 தர ஊதியம் ரூ.1,900.
கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியங்கில் ஐடிஐ  தேர்ச்சியுடன் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.  பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
6. பணியின் பெயர்: Assist Technicion
காலியிடங்கள்: 18
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 - 20,00 தர ஊதியம் ரூ.1,800.
கல்வித் தகுதி:  செரிகல்சர்அகக்ரி கல்சர்,  தோட்டக் கலை இவைகளில் ஏதேனும் ஒன்றில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஒன்றிற்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியான  விண்ணப்பங்களில் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பம் அனுப்பும்போது விண்ணப்ப உறையின் மீது ''APPLICATION FOR THE POST OF ------------- ''என்று எழுத வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:  The Director, Central Sericultural Research  and Training Institute, Central Silk Board, Manandavadi Road, Srirampura, Mysore - 570008 (karnataka)
மேலும் விவரங்கள் அறிய : http://www.csb.gov.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சென்று சேர கடைசி நாள்: 29.08.2011


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More