நோன்பாளியுடன் யாரேனும் சண்டைக்கு வந்தால், அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று இருமுறை கூறட்டும். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
நூல் : புஹாரி : 1894
யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ,அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.
நூல் : புஹாரி : 1903
எவர் பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருந்ததும், தாகித்திருந்ததும் பற்றி அல்லாஹ்வுக்கு எவ்வித அக்கறையுமில்லை என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ரமலான் அல்லாஹ்வினால் அருளப்பட்ட மாதமாகும். எவர் ரமலானைப் பெறுகிறாரோ அவர் அம்மாதத்தின் கடமையான நோன்பு வைக்கட்டும். அம்மாதத்தில் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) நூல் : புஹாரி, அஹ்மத் ( Mohamed Aboobacker )

சென்னையில் அமெரிக்க தூதர் மௌரீன் சா, என்னுடைய தோல் தமிழர்களைப் போல கறுப்பு வண்ணத்துக்கும், அழுக்காகவும் மாறி வருகிறது என்று தெரிவித்திருந்தார். இவரின் இன ரீதியான இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு அமெரிக்க தூதரகம் இன்று வருத்தம் தெரிவித்துள்ளது.
நான் டெல்லியில் இருந்து ஒரிஸ்ஸாவுக்கு 24 மணி நேர ரயில் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால், அடுத்து 72 மணி நேரமாகியும் அந்த ரயில் வண்டி குறிப்பிட்ட நகருக்கு சென்று சேரவில்லை. என்னுடைய தோல் அழுக்காகவும் கறுப்பாகவும் ஆகிவிட்டது... தமிழர்களின் தோலைப் போல! என்று சொன்னவர், தான் இருபது வருடங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவியாக இருந்த போது மேற்கொண்ட பயண நிகழ்வு தன் நினைவுக்கு வந்ததாகக் கூறினார்.
இது அமெரிக்காவின் இஃப்தாராம் (இன்றைய தகவல்)
வாஷிங்டன் - ஆகஸ்ட் 10: ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, வாஷிங்டன், DC இல் வெள்ளை மாளிகையில் ஆகஸ்ட்10, 2011 ஸ்டே ட் டைனிங் அறையில் ஒரு இஃப்தார் விருந்து அளித்து சிறு உரையாற்றினார் . ஜனாதிபதி ஒபாமா முஸ்லீம்அமெரிக்க சமூகத் தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகா ரிகள், மதமற்றும் தேர்ந்தடுக் கப் பட்ட தலைவர்கள் பங்குகொண்டார்கள்.மற் றும் பல்வேறு மதத்தை சேர்ந்த தலைவர்கள் ரமலான் நோன்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், ஜனாதிபதி பில்கிளின் டன் தலைமையின் கீழ் ஆண்டுதோறும் தொடங்கிய இந்த நிகழ்ச்சி மற்றும் ஜனாதிபதி ஜா ர்ஜ் டபிள்யூ புஷ் தொடர்ந்து ப ாரம்பரியமாக கொண்டாடப் பட்டுவ்ருகிறதாம்.

0 comments:
Post a Comment