முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும்
ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள்
நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும்
விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை
வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்;
அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்;
அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக
அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும்
இருக்கின்றான்.

0 comments:
Post a Comment