Wednesday, August 10, 2011

புகாரி 1503

. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர்,

அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு

பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப்

பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்)

அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக

மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி

கட்டளையிட்டார்கள்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More