Sunday, June 26, 2011

தமிழில் மொழிபெயர்ப்பு கூகுளின் சாதனை!!!



தமிழில் மொழியாக்கம் கூகுள் சாதனை!!!

என்ன ஆச்சர்யமாகவா உள்ளது.... அதுதான் உண்மை.... கொஞ்சம் கீழே போய் வாசித்து விட்டு சும்மா ஆங்கிலத்தில் டைப் செய்துதான் பாருங்களேன்.....  

 கணனித்துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இன்று பூர்த்தி செய்துள்ளது.

ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும்.

இனி யாருக்கு முன்னாலையும் ஆங்கிலம் பேசும் போது கொஞ்சம் யோசிக்கத்தான் வேணும்.......

 
அதற்கான சுட்டி:


وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ  (05-02)
..and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting(05;02)
”..நீங்கள் நன்மையிலும்இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன்" (05,02)

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More