1168 . ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சிறந்த மனிதர் யார் ? வினவப்பட்டது. அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹுவின் (சன்)மார்க்கத்தில் தன் உயிராலும் பொருளாலும் ஜிஹாத் செயும் இறை நண்பிக்கையாளர்" என்று பதிலளித்தார்கள். பின்னர் யார் என நபி தோழர்கள் வினாவினார்கள் (மழைக்) கனவாயில்களில் ஒரு கணவாயில் இருந்து கொண்டு அல்லாஹுவை அஞ்சி நடந்து தன்னுடைய தீங்கை விட்டு மக்களை விளக்கி வைத்திருக்கிற இறை நண்பிகையாளர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஸயீத்(ரலி)
ஸஹீஹுல் புகாரீ





0 comments:
Post a Comment