நாம் நவராத்திரிப் பண்டிகையின் போது பல வீடுகளில் புதன் கிழமையன்று பச்சைப்பயிறு சுண்டல் செய்வதைக் கண்டிருப்போம். ஆனால் இதற்கு சில மருத்த்யுவ குணங்களும் உண்டு.
பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று கூறுபவர்கள் உள்ளனர்.
மனத்தக்காளி கீரையை நாம் சமைக்கும்போது அதன்டுஅன் பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது உகந்தக்டு.
ஒன்றும் பெரிதான செய்ய வேண்டாம் பாசிப்பருப்பில் பொங்கல் செய்து சாப்பீட்டால் போதுமானது பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும்.





0 comments:
Post a Comment