உண்ண உணவின்றி உடுக்க உடை இன்றி எத்தனை மனித உயிர்கள் இந்த மண்ணை விட்டு தினமும் மறைந்து கொண்டிருக்கிறது !! அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகள் எண்ணில் அடக்க முடியாது !! (கண்டிப்பாக தர்மம் செய்யுங்கள் அல்லாஹ் உங்கள் செல்வங்களை பெரிக்கித்தர போதுமானவன்) தர்மம் செய்யுங்கள் அல்லாஹ் உலோபிகளை ஒரு போதும் நேசிப்பதில்லை !!!!
—





0 comments:
Post a Comment