Tuesday, June 19, 2012

யாருக்கு எது கிடைக்கவில்லையோ


யாருக்கு எது கிடைக்கவில்லையோ அதுமேல் நாட்டம் அதிகம். கருப்பாய் இருந்தால் வெள்ளையின் மீது விருப்பம் இருக்கும்.வெள்ளையாய் இருப்பின் கருப்பின் மீது காதல் வரும் . உயரமானவன் கட்டையான பெண்ணை விரும்புவான். குட்டையானவள் உயரமான கணவனை விரும்புவாள்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More