
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பர்களே
யாருக்கும் எந்த வகை இரத்தம் தேவை பட்டாலும், இதில் உள்ள முகவரியில்
தொடர்பு கொண்டால், எல்லா வகையான இரத்த க்ரூப்பும் கிடைக்க கூடிய டோனர்களின் விலாசமும் போன் நம்பரும் கிடைக்கும். அனைவருக்கும் உபயோகமான வெப் அட்ரஸ். சும்மா விசிட் செய்து பாருங்கள் அற்புதமாக இருக்கின்றது





0 comments:
Post a Comment