Tuesday, June 19, 2012

உண்மை நிலை



என்ன ஒரு கேவலமன செயல்!!!

இது தான் மக்களுக்கு நன்மை செய்வதா?

ஒரு அரசு சாராய கடை நடத்தி - அதன் மூலம் ஒர் வருமானம்.

பார் நடத்தி அங்கேய குடி யென்று- அதன் மூலம் ஒர் வருமானம்.

குடிதவர்களை பிடித்து ஃபைன் போட்டு - அதன் மூலம் ஒர் வருமானம்.
 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More