
பழனிபாபா என்கிற ஒற்றை மனிதனை ஒழித்துவிட்டால்...
முஸ்லிம்களின் ஏனைய ஒடுக்கப்பட்ட சமூக மக்களின்
உரிமை முழக்கத்தின் உணர்சிகளை முடக்கிவிடலாம்...
உறங்கிகொண்டிருந்த சமுதாயத்தின் விழிகளை விழிப்புணர்வு உரைகளால்
வீரியம் பெற செய்த பழனிபாபா என்கிற ஒற்றை மனிதனை புதைத்துவிட்டால்
முஸ்லிம்களை ஏனைய ஒடுக்கப்பட்ட சமூக மக்களை ஒதுக்கிவிடலாம்...
என கனவு கண்ட துரோக வந்தேறிகளின் கூட்டம்...
ஒரு பழனிபாபாவின் முடிவில் ஓராயிரம் பழனிபாபாக்களை மறுநொடியே அல்லாஹு..
தமுமுகவாக தமிழகத்தில் விதைத்தான்... இன்று தமுமுகவாக... பாபுலர் பிரண்டாக...
சமூக உரிமைகளை வென்றிட... மமகவாக எஸ்.டி.பி.ஐயாக அரசியல் அதிகாரத்தை
கைபற்றிட... இலட்சோப லட்ச பழனிபாபாக்கள்...
அல்ஹம்துலில்லாஹ்... எல்லாபுகழும் அல்லாஹுவிர்க்கே...
தனி தனியாய்... அணி அணியாய்... களமாடும்போதே நம்மகண்டு நடுங்கிடும் நரிக்கூட்டம்...
ஒரு அணியாய்... கடடமைப்பாய்... களம் கண்டாள் என்னவாகும்...
அமைப்புகள் மாறவேண்டாம்...கொடிகள் மாறவேண்டாம்... தலைமைகள் மாறவேண்டாம்...
கொள்கைகளின் கூட்டமைப்பாள் ஒருங்கினைந்தாள் நம்ம வெல்ல யாரும் உண்டோ...???
என் இனமான சொந்தங்களே... இது சாத்தியமாகுமா...???
0 comments:
Post a Comment