எண்னெய் நிறுவனங்கள் நஷ்டம், நஷ்டம், நஷடம், இது தான் இன்றைய பொய் மத்திய அரசிடமிருந்து. மத்திய அரசின் எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ப்ரேஷனின் 2011 - பாலன்ஸ் சீட் பாருங்கள் வருமானம் எவ்வளவு, லாபம் எவ்வளவு, அரசுக்கு அதற்க்காக செலுத்திய வரி எவ்வளவு, மற்றூம் போனஸ் டிவிடன்ட் எல்லாம சேர்த்தால் பெட்ரோல் பொருட்களை நம்மிடம் பொய் சொல்லி அடிக்கும் கொள்ளை தான். ஷேர் செய்யுங்கள் எல்லொர்க்கு தெரியட்டும் பகல் கொள்ளையின் உச்சகட்டம் இந்தியன் ஆயில்!
நன்றி; திரு ரவி நாகு





0 comments:
Post a Comment