தெரு நாய் கடித்து இறந்த சிறுவன் நல்லடக்கம்
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மஸ்தான் என்பவரின் 5 வயது மகன் அஜீம், தெரு நாய் கடித்த காரணத்தால் சென்னை எழும்பூர் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தான். சிறுவனின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், சடலத்தை எரிக்க மருத்துவர்கள் முற்பட்டனர். இத்தகவல் கிடைத்ததும் வடசென்னை மாவட்டம் எழும்பூர் பகுதி தமுமுக நிர்வாகிகள் மருத்துவர்களிடம் பேசி, சடலத்தை மீட்டு, நல்லடக்கம் செய்தனர்.





0 comments:
Post a Comment