
தன் கணவனுக்கு மாத்திரம் காட்ட வேண்டிய அழகை, அலங்காரத்தை தெருவில் திரிகின்ற தெரு நாய்களுக்கு காட்டி சந்தோசப்படும் பெண்களையும், அவர்களை எச்சரிக்காமல் இருக்கும் சகோதரர்கள், தந்தைமார், கணவன்மார்களை பார்க்கும் போது மறுமை நெருங்கி விட்டது என்பது உறுதியாகின்றது.
நபியவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்கு செல்வார்கள் அவர்களில் ஒரு கூட்டத்தினர்: பெண்கள் அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள், அவர்கள் மற்றவர்களை தன் பக்கம் ஈர்கவேண்டும் என்று நடப்பார்கள், அவர்களின் தலை ஒட்டகத்தின் திமில்களை போல் இருக்கும், அவர்கள் சுவர்கத்திற்கு நுழைய மாட்டார்கள், சுவர்கத்தின் வாடையை கூட நுகர மாட்டார்கள்.
1 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல கட்டுரை,சிறந்த கருத்துக்கள் உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com
Post a Comment