அல்லாஹ்வின் திருப்பெயரால்..சிலை வணக்கம் என்பது கூடாத செயல் மட்டும் அல்ல சிந்தித்துப்பார்தால் அது அறிவிற்கு எட்டாத செயலாகத்தான் இருக்கும் சாதரன கல்லுக்கு என்ன சக்தி இருக்க முடியும் அந்த சிலையை வடிபம் செய்பவன் மனிதன் தானே அது ஒரு சிற்ப கலையே தவிர வேரொன்றும் இல்லை மேலும் ஜாதி அடிப்படையில் ஒரு சிலரை தவிர கோயிலில் நுழைய அனுமதி இல்லை..ஏன் இந்த அவல நிலை. நாமெல்லாம்.நிச்சயமாக இறைவன் ஒருவன் என்ற கொள்கையை ஏற்கும் மணநிலையை கொடுத்த ''அல்லாஹ்''விற்கே புகழ் அனைத்தும்.அல்லாஹ் கூறுகிறான்...''அல்லாஹ்-அவன ைத் தவிர(வணக்கத்திற்குரிய)நாயன ் வேறில்லை;அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.(அல்-குரா ன் 3:2) மேலும் அல்லாஹ் கூறுகிறான்..''அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்(அல்-குரான் 3:6)





0 comments:
Post a Comment