மதுபான விற்பனையில் 18000 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக சட்டசபையில் தெரிவித்துள்ளார்கள்!!! இந்த 18000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கி குடித்தவர்களின் உடல்நிலை???மக்களிடமே வியாபார தந்திரம்.வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய சம்பள பணத்தை பிடுங்கி மதுபானத்தை அவர்களுக்கு கொடுப்பது!!!அந்த மதுபான வருமானத்தில் அவர்கள் வீட்டுக்கு இலவச பொருள்கள்!!!குடித்து வெந்து போன உடலுக்கு மருத்துவம் செய்ய இலவச இன்சுராஸ் பாலிசி!!! என்ன ஒரு பொருளாதார சுழற்சி முறை!!! இதை அதிகரிக்க அரசு தீவிரமாக யோசிக்கிறதாம்!!!இப்போது கசப்பில்லாத, நறுமணமுள்ள மதுபானம்,தாயார் செய்துவிட்டார்களாம்!!! அடுத்ததாக குடிநீரைத்தான அனைவருக்கும் கொடுக்க முடியவில்லை.அதனால் மதுவை நாடு முழுவதும் ஆறாக ஓட விடப்போகிறார்களோ!!!





0 comments:
Post a Comment