ஒரு முஸ்லிமின் அடையாளமே தொழுகைதான்
அல்லாஹுவை தொழாதவன் முஸ்லிமல்ல....... ஒரு முஸ்லிமின் அடையாளமே தொழுகைதான்............. ஒருநாளைக்கு ஐந்து வேலை தொழுகை முஸ்லிமின் மீது கட்டாய கடமையாக்க ப்பட்டுள்ளது............ சுய நினைவுள்ள உள்ள ஒரு முஸ்லிம் தொழாமல் இருப்பதற்கு அல்லாஹுவிடம் எந்த காரணத்தையும் சொல்லி தப்பிக்க முடியாது............. தொழாதவன் முஸ்லிமல்ல முஸ்லிமல்ல முஸ்லிமல்ல முஸ்லிமல்ல................





0 comments:
Post a Comment