Friday, January 20, 2012

புது இல்லம் புகுவிழா அழைப்பிதழ் (புருஹானுதீன்)

அஸ்ஸலாமு அழைக்கும், 

   அன்பார்ந்த நண்பர்களே வருகின்ற (26.01.2012) வியாழன்கிழமை காரைக்கால் , புதுத்துறை, V.S. நகரில் எங்களால் புதிதாக கட்டப்பட்டுள்ள புகுவிழா நடைபெற இருக்கிறது , இன்ஷா அல்லாஹ் அனைவரும் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்கிறோம். இத்துடன் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. 





Dear friends,   
       Assalaamu alaikkum. We constructed a new house in Karaikal. House will be opened on (26.01.2012) Thursday. Please make a dua for us. We enclosed our invitation also.

 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More