8,10,+2 முடித்தவர்களுக்கு இந்திய அரசு அச்சகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி
புதுதில்லியில் உள்ள இந்திய அரசு அச்சகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அப்ரண்டிஸ் பயிற்சி அளிக்கப்பட உள்ள துறைகள் விவரம் வருமாறு:
1.புக் பைண்டர்
காலியிடங்கள்: 21 (SC-1, ST-1, PH-1, General -18)
2.ஆப்செட் மிஷின் மின்டர்
காலியிடங்கள்: 13 (SC-2, ST-1, General -13)
3.பிளேட் மேக்கர்
காலியிடங்கள்: 3 (General)
4.Retoucher Litho Graphic
காலியிடங்கள்: 1 (General)
5.Process Cameraman
காலியிடங்கள்: 1 (General)
6.D.T.P ஆப்ரேட்டர்
காலியிடங்கள்: 18 (SC-2, ST-2, General -18)
கல்வித்தகுதி: வரிசை எண் 1-க்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வரிசை எண் 2 முதல் 5 வரையிலான பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வரிசை எண் 6-க்கு +2-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19-க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: வரிசை எண் 1,3 மற்றும் 6 ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி காலம் இரண்டு ஆண்டுகள். வரிசை எண் 2, 4 மற்றும் 5 ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி காலம் 3 ஆண்டுகள்.
உதவித்தொகை: முதல் வருடம் மாதம் ரூ.1,090, 2-ம் வருடம் மாதம் ரூ.1,240, 3-ம் வருடம் மாதம் ரூ.1,440.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி 2012 ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும்.
விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிச் சான்று, சாதிச் சான்றிதழ் மாற்றுதிறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்:20.11.2011
விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager Government of India press,
Minto Road,
New Delhi - 110002.
விண்ணப்பப்படிவ மாதிரி
1.Name of the Trade for which applide Photo
2.Name(In Capital Letters)
3.Father's Name
4.Date of Birth
5.Education Qualification
6.Whether SC/ST/PH/UR
7.Postal Address
8.Telephone No. (If any)
Date:
Place: Signature of the Candidate
இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை அலுவலகத்தில் பல்வேறு பணிகள்
இந்திய மாநிலங்களவை அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: Rs.8/1/2011/Rectt.
பணியின் பெயர்: Junior Parliamentary interpreter
சம்பளம்: ரூ.15,600-39,100
கல்வித்தகுதி: ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டப்படிப்பில் ஆங்கிலம் அல்லது ஹிந்தியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். DOEACC- கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது தெலுங்கை ஒரு பாடமாக கொண்டு ஏதாவதொரு பட்டப்படிப்பை படித்து ஏதாவதொரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழி பட்டத்தாரிகள் கேட்டகிரி-I-ன் கீழும், தெலுங்கு பட்டதாரிகள் கேட்டகிரி-II-ன் கீழும் விண்ணப்பிக்கவும்.
2. பணியின் பெயர்: Junior Parlimentary Reporter (Hindi) (கேட்டகிரி-III)
சம்பளம்: ரூ.15,600 - 39,100
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஹிந்தி மொழி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 160 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். DOEACC- சான்றிதழ் பெற்று கம்ப்யூட்டர் படிப்பு முடித்திருப்பது விரும்பத்தக்கது.
3. பணியன் பெயர்: Junior Parlimentary Reporter (English) (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.15,600 - 39,100
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 160 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் படிப்பில் DOEACC- சான்றிதழ் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
4. பணியன் பெயர்: Assistant (Executive/Legislative/
சம்பளம்: ரூ.9,300 - 34,800
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் படிப்பில் DOEACC- சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Security Assistant Gr-II (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.9,300 - 34,800
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் NCC- சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு படையினருக்குரிய உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர்: Junior Clerk (English) (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
7. பணியின் பெயர்: Junior Clerk (Urdu) (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் உருது மொழியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
8. பணியின் பெயர்: Translator (கேட்டகிரி-V)
சம்பளம்: ரூ.9,300 - 34,800
கல்வித்தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு ஏதாவதொரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு பாடமாக பயின்று முதுகலை பட்டம் பெறஅறிருக்க வேண்டும். ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து ஹிந்திக்கும் மொழி பெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய சான்றிதழ் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
9. பணியின் பெயர்: Junior prof Reader (கேட்டகிரி-V)
சம்பளம்: ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் Printing Technology பாடத்தில் டிப்ளமோ படிப்பு அல்லது Book Publishingதுறையில் PG டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
10. பணியின் பெயர்: Staff Car Driver (Ordinary Grade) (கேட்டகிரி-IV)
சம்பளம்: ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஒட்டுநர் உரிமம், கனரக வாகன ஒட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: Junior Parliamentary interpreter, Translator பணிக்கு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். Junior prof Reader பணிக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இதர பணிகளுக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் உச்சவயது வரம்பானது20.12.2011 தேதிப்படி கணக்கிடப்படும். எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி., பிரிவினருக்கு அரசு விதிமுறைகளையின்படி சலுகை அளிக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகதேர்வு, தொழிற்திறமை அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. இதனை ''DDO. Rajya Saba''என்ற பெயரில் SBI வங்கி கணக்கு எண்: 31096407809-ல் சேரும்படி செலுத்தவும். பணம் செலுத்துவதற்குரிய செல்லான் படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும். SC/ST பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.rajyasabha.nic.in என
பூர்த்திச்செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Recruitment Cell,
Rajya Sabha Secretariat,
Room No: 629,
Parliament House Annexe,
New Delhi -110001
பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 20.12.2011
|





0 comments:
Post a Comment