Saturday, November 26, 2011

பாசீம் சகீன் (பதுருதீன் )


அஸ்ஸலாமு அழைக்கும், 

     அன்புள்ள நண்பர்களே, 



       வவ்வாலடி. முஹம்மது பதுருதீன் அவர்களுக்கு அல்லாஹ் தாள இரண்டாவது பிள்ளையை ஆண் குழந்தையாக கொடுத்துள்ளான். அல்லாஹ்வின் உதவியால் சுகபிரசவதில பிள்ளையை நல்ல ஆறோகியதோடு கொடுத்துள்ளான் என்பதை மிக சந்தோஷத்துடன் தெரிவிக்கிறேன்.   அந்த பிள்ளை ஈமானாளியாக வளர அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ செய்வோமாக ..ஆமீன் ...............

    இவர்கள் கொடும்பத்தோடு இம்மை மறுமை ஈருலகிலும் சந்தோசமாக வாழ அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக . ஆமீன் ........................................

 
இப்படிக்கு 
பிறந்த குழந்தையின் முதல் மச்சான் 
அ. சாதிக்குல் அமீன் 
-- 


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More