என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய் (பல்வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறாய் வானங்களை யும் பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும் மறுமையிலும் எனது பாதுகாவலன் என்னை முஸ்லிமாகக் கைப்பற்றுவாயாக்! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக! 12:101





0 comments:
Post a Comment