Thursday, September 15, 2011

இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங்: தென் சீன எல்லை கடலோரப்பகுதிகளில் இந்தியா, ‌பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்வதுகுறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நடவடிக்கைகள் இறையாண்மை தன்மையை மீறுவதாக சீனா கூறியுள்ளது. இது குறித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபடவில்லை எனவும் வியட்நாம் தான் இத்தகைய நடவடிக்கைகள‌ை மேற்கொள்கிறது என மறுப்பு தெரிவித்துள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More