Saturday, September 10, 2011

திருக்குர்ஆன் துஆ / தெரியுமா / வேலைவாய்ப்புச் செய்திகள்


திருக்குர்ஆன்னில் கூறப்பட்ட தூஆ
  َ رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
எங்கள் இறைவா! எங்களுக்குஎங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்”. 66:8




 தெரியுமா

பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 30 ஆண்டுகளில் இந்தியாவில் 1.2 கோடி பெண்கள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் பெண் சிசுக்கள் இந்தியாவில் அழிக்கப்படுவதாக ஐ.நா.தெரிவித்துள்ளது. அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் முறையில் கருவிலேயே பெண்ணை கண்டுபிடித்து அழிக்கின்றனர். இதை தடுக்க மத்தியமாநில அரசுகள் கடும் சட்டங்களை இயற்றியுள்ளன. கருபாலினம் கண்டறிந்து தெரிவிப்பவர்களுக்கு ஐந்தாண்டு சிறையும்ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதிக்க சட்டம் வழிசெய்கிறது,''  


மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வேலைகள்

சென்னை அருகே உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பாரா கிளினிக்கல்கிளினிக்கல் துறைகளில் பணிபுரிய பேராசிரியர்கள்உதவி பேராசிரியர்கள்.
2.பி.எஸ்சிடிப்ளமோ முடித்த செவிலியர்கள்.
3.OT/CSSD/Central Lab/Blood Bank/Radiography துறைகளில் பணிபுரிய டெக்னீஷியன்கள்
4.எலக்ட்ரிக்கல்சிவில்பிளம்பிங்மோட்டார் வாகன பராமரிப்பு இன்ஜினியர்.
5. MRD, அனைத்து துறைகளுக்கும் கிளார்க்.
தகுதியானவர்கள் முழு விவரம் அடங்கிய பயோடேட்டாவை இ-மெயில் மூலம் அனுப்பவும்.
இ-மெயில் முகவரி: medicalprofessionalschennai.gmail.com

திருச்சி என்ஐடியில் திட்ட உதவியாளர் வேலை

 மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின் நிதி உததவியுடன் இயங்கி வரும் திருச்சி NIT-யில் தற்காலிக அடிப்படையில் பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திட்டத்தின் பெயர்: 'Functionally Impregnated Zeolite based Potasium Sensor'  
பணியின் பெயர்: Project Assistant
கல்வித்தகுதி: வேதியியல் பாடத்தில் முதல் வகுப்பில் M.Sc. முடித்து இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,000
பணிகாலம்: ஒன்றரை ஆண்டுகள். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் Ph.D. பண்ணுவதற்கு பெயரை பதிவு செய்யலாம்.
விண்ணப்பபிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்படிவத்தை A4 வெள்ளைத்தாளில் டைப் செய்து நிரப்ப வேண்டும். விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டவேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலின் நகல்களை இணைத்து அஞ்சல் அல்லது இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
Application Format
1.Position Applied for:
2.Name of the applicant (In Block Letters)
3.Father's Name:
4.Date of Birth: 
5.Nationality:
6.Gender: Male/Female:
7.Address - Permanent & Correspondence with email and Phone numbers:
8. Educational Qualification (High School Onwards),
9. Other relevant information, if any.
10.Declaration
I hereby declare that the statements made in this application are true and complete to the best of my knowledge and belief and nothing has been concealed/distorted. If at any time I am Found to have concealed/ Distorted any materials/ information, my engagement on purely contract basis is liable to be teminated without notice.
signature
விண்ணப்பப் படிவங்களை சென்ற கடைசிய நாள்: 14.09.2011.
விண்ணப்ப படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Dr.L.Cindrella,
Derpartment Of Chemistry,
National Institute of Technology,
Trichy - 620015.
E-mail: cind@nit.edu

பி.இ. சிவில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

 இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் Container Corporation Of India Ltd.(CONCOR) என்ற நிறுவனத்தில் வருட ஒப்பந்த அடிப்படையிலை பணிபுரிய தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணியின் பெயர்:  Assistant Manager Civil
மொத்த காலியிடங்கள்: 4 (பொது-3, ஒபிசி-1)
காலியிட எண்: 011
பணியின் பெயர்: Assistant Manager Civil
பணியிடம்: புதுதில்லி
காலியிட எண்: 012
பணியின் பெயர்: Assistant Manager Civil
பணியிடம்: அகமதாபாத்
காலியிட எண்: 013
பணியின் பெயர்: Assistant Manager Civil
பணியிடம்: சென்னை
காலியிட எண்: 014
பணியின் பெயர்: Assistant Manager Civil
பணியிடம்: கொல்கத்தா
கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2011 அன்று 21 -லிருந்து 38-க்குள் இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு வயதுவரம்பில்ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.31,000
இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.32,000
மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.33,000
தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்கள்பணி அனுபவ சான்றிதழ்நிரந்தர வசிப்பிட அத்தாட்சிக்கான அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு ஜோடி அட்டெஸ்ட் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை நேர்முகத் தேர்வுக்கு எடுத்து வரவேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CONCOR Bhawan, C3 Marhura Road, Opp.Apollo Hospitals,
New Delhi - 110076.
மேலும் விவரங்களுக்கு செப்டம்பர் 7 - 13 EMPLOYMENT SERVICE TAMIL WEEKLY பார்க்வும்.
ஐ.ஏ.எஸ். தேர்வு: இலவச ஆலோசனை முகாம்

இந்திய குடிமையியல் பணிஇந்திய காவலர் பணிஇந்திய வனப்பாதுகாப்புப் பணி மற்றும் பொறியியல் பணி தேர்வுகள் குறித்த இலவச ஆலோசனை முகாம் நடத்தப்பட உள்ளது.
 இந்த முகாமை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் வாவூசி அறக்கட்டளையின் சங்கம் ஐஏஎஸ் கல்வியகம் நடத்துகிறது. இந்த இலவச முகாமில் பங்குபெற விரும்புபவர்கள் www.sangamiasacademy.com என்ற இணையதள முகவரி அல்லது 044-22751002, 22751704, 9940670110, மற்றும்9551072114 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சங்கம் ஐஏஎஸ் கல்வியகம், 3-சிரயில்வே கேட் சாலைசங்கர வித்யாலய பள்ளி எதிரில்வண்டலூர் பூங்கா அடுத்த நிறுத்தம்ஊரப்பாக்கம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More