Monday, September 12, 2011

முஸ்லிம் 4106

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் ( தன் கூட்டத்தாரிடம்) 'இன்றய இரவில் உங்களுக்கு ( இங்கே) தங்குமிடம் இல்லை; உண்ண உணவுமில்லை" என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்கு நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் ( தன் கூட்டத்தாரிடம்) "இன்றய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்து விட்டது என்று சொல்கிறான். 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More