வெர்ஜீனியா நாட்டில் நடைபெற்ற உணவு உண்ணும் போட்டியில் சொன்யா தோமஸ் எனும் அதே நாட்டை சேர்ந்த பெண் 12 நிமிடங்களில் சுமார் 183 கோழிக்கால்களை சாப்பிட்டு முதலிடத்தை தட்டிச்சென்றுள்ளார்.
பரிசுத்தொகையாக 1500 அமெரிக்க டொலர்கள் அளிக்கப்பட்டது. இப் போட்டியில் இரண்டாமிடத்தை பெற்ற ஆணொருவரால் 174 கோழிக்கால்களையே சாப்பிடமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment